Thursday, December 8, 2011

"MY CHARACTER CHANGED COMPLETELY"

ESTHER
தேவன் உனர்வுல்ல இருதயம் கொட்டுத்தார் ,
TV பார்பதில்  இருந்து   முழுமையான  விடுதலை  கொடுத்தார் .  மன்னிக்கிர   குணத்தை  இந்த  வக்குப்பு  மூலம்  உன்னர்தினார்  .  என்  சுவாபம்  மாறியது .  தேவனை  விட
எதை  நேசித்தாலும்  அது  வேசித்தனம் . தேவனுக்காக  கொடுக்கிர  என்னத்தை  கொட்டுத்தார் .  அறைகுறை  மனம்  இல்லாமல்  முழுமனதுடன்   முழுவதுமாக  கொடுக்க   உதவி  செய்தார் .  முழமையான  கிழ்படுதலை  கற்றுக்கொண்டேன் .  இந்த  வகுப்பின்  மூலம்  தேவன்  உடன்  நெருங்கி  வர  உதவியது .  தேவனுக்காக  வாழவேண்டும் .  உபவாசம்  மாதத்தில்  ஒரு  நாள்  அன்பால்  கொடுக்கிறேன் .  ஜெபத்தை  விட்டுவிடக்கூடாது  என்பதில்  உறுதி .  ஊழியம்  செய்வதில்  தேவனுடைய  வார்த்தையை  சொல்ல  தைரியம்   கொடுத்தார்   .   ஆவிக்குரிய  ஜீவியத்தை  காத்துக் கொள்ள    வேண்டும் .  பாவ  இருள்  வராமல்  காத்துக்கொள்ளவேண்டும் .  இந்த  வகுப்பின்  மூலம்  மூன்று  மணி  நேரம்  ஜெபத்திற்கு  அர்பணி த்தேன் .  தனி  ஜெபம்,  துதி  ஆராதனை  செய்ய  தீர்மானித்தேன் .

God has given us a heart to know right from wrong.  HE gave me freedom from the addiction of sitting before the television.  God gave me a heart to forgive others which I realised through this class.  My character changed completely.   If we go after things that are not of God it is “LUST” for the world and things that are perishing. God has given us a desire to give to HIM.  The desire to give to HIM completely, without holding back has been given to us by God.  I learned to be completely obedient to God.  

Bookmark and Share

No comments:

Post a Comment

I need JesusI have QuestionsPrayer Request